தசரதர் : எனக்கு வயதாகி விட்டது ,என் தோளாற்றலால் பல நாடுகளை வென்றுவிட்டேன் .எனக்கு பின் ... வாரிசு இல்லாமல் ...
வசிஷ்டர் : தங்களின் வார்த்தை கவலையளிக்கிறது மன்னா .
தசரதர் : அதற்கு அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள் .
வசிஷ்டர் : மகிழ்ச்சி மன்னா . நீண்ட நாட்களாக கூறலாம் என்றிருந்தேன். தாங்களின் வாயாலே அது வந்துவிட்டது . செய்யலாம் மன்னா .
தசரதர் : இன்றே .
வசிஷ்டர் : அது...அது ...முடியாது மன்னா .
தசரதர் :ஏன்... ?...
வசிஷ்டர் : அது ஒரு உடன்படிக்கை .
தசரதர் :தெரியும் ...
வசிஷ்டர் : அதோடு இதை செய்விக்க தக்கவர் இராஜரிஷி கலைக்கோட்டு முனிவர்.அவர் அங்க நாட்டில் உள்ளார் .
தசரதர் : ம் ...ஏற்பாடு செய்யுங்கள் .
.
ரகு ராமன் கதை கேளுங்கள் - தொடரும் ...
(நன்றி : You Tube)
.
. Download As PDF
| Tweet |
|
11 கருத்துகள் :
அட....ராமா...
ஏன் இப்படி ?
என்ன உடன்படிக்கை?
m
என்னங்க இது ?
பெரிய இலக்கிய விருந்து படைப்பீர்கள் என்று ஆவலோடு வந்தால் ,ஒவ்வொரு அவலாய் தருகிறீர்களே.....
புரியலையே ,ராமாயாணத்தில இப்படி இல்லையே. ராமாயாணம் படித்துத்தான் எழுதுகின்றீரா .
'நீ சொல்வது முற்றிலும் தவறு என்றாலும்,
அதில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் ,
அதை சொல்லும் உனது கருத்துரிமையை காக்க
நான் என் உயிருள்ளவரை போராடுவேன்
இப்பிடிக் கொஞ்சமா சொல்லிட்டுத்
தொடரும்ன்னா எப்பிடி !
நண்டு சார் , எதோ தவறு இருப்பதாகக் கருதுகிறேன். யாகத்தை செய்து வைத்தவர் ரிஷ்ய சிருங்கர். அஸ்வமேத யாகம் மட்டும் அல்ல, அதன் கூட புத்திரகாமேஷ்டி யாகமும் சேர்ந்து செய்தனர்
very nice flow...
எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "