திங்கள், 6 டிசம்பர், 2010

நாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் .
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

காந்தியைரை சந்தித்தபொழுது  டாக்டர் அம்பேத்கர் அவரிடம் முன் வைத்தவை கருத்துக்கள் இவை .இது 1931ல் நடந்தது .

மிகவும் உன்னதமான மனிதர் .

தனது வாழ்நாள் முழுதும் சமூக நீதிக்காகப் போராடிய ஒரு சமூக நீதிப் போராளி .

'அரசியலமைப்பின் பிதா'

நமது நாட்டின் முதல் சட்ட அமைச்சர் .

அண்ணலின் நினைவு நாள் இன்று .வணங்குவோம்

இதையும்  பாருங்க


ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010


. Download As PDF

15 கருத்துகள் :

nis சொன்னது…

வணங்குவோம்

Kousalya Raj சொன்னது…

வணக்கத்திற்கும், மரியாதைக்கும் உரிய மிக உன்னத மனிதர்...! இந்த நாளில் அவரை நாம் நினைவு கூறுவது நம் கடமை, பண்பு...!! வணங்குவோம்.


நன்றி.

priyamudanprabu சொன்னது…

வணங்குவோம்

Chitra சொன்னது…

அண்ணலின் நினைவு நாள் இன்று .வணங்குவோம்


.....வணக்கங்கள்!

Jeyamaran சொன்னது…

avar than unmaiyana manithar avarai vanangukirom..............

cheena (சீனா) சொன்னது…

அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் இன்று. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் நண்டு

goma சொன்னது…

நினைவு கூர்ந்தமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் நண்டு

ஹேமா சொன்னது…

நன்றி நினைவை எமக்கும் தந்தமைக்கு !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வணங்குவோம்

nerkuppai thumbi சொன்னது…

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அம்பேத்கர் சொன்னதை பதிவு செய்ததற்கு நன்றி.
அதற்குப் பின் சென்ற ஆண்டுகளில் பலப்பல மாற்றங்கள் வந்துள்ளன.
ஐயாவின் எண்ணத் தாக்கத்தால் வந்த நல்ல மாற்றங்களை பதிவு செய்ய வேண்டும்; அவர் கருத்துக்கு மாறாக அரசுகள் நடவடிக்கை எடுத்ததனால் வந்த விளைவுகளை பதிக்க வேண்டும். இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும். அரசியல் சட்டத்தில் ஒதுக்கீடு வந்ததற்கு மூல காரணமான அவர் நினைவு நாளில் அது எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவம் வர அல்லது சமத்துவம் நோக்கி நகர எந்த அளவுக்கு உதவி இருக்கிறது என்று பதிய வேண்டும்.
சனத்தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக வந்தால் நடைமுறையில் உள்ள ஒதுக்கீடு முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சிந்திக்க வழி செய்யும்.

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

பணிவோடு வணங்குவோம்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சூப்பர் போஸ்ட் சார்,நல்ல டைமைங்க்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அண்ணலை வணங்குவோம்...

செல்வா சொன்னது…

போற்றுகிறேன் மாமனிதரை .!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "