ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஏட்டப்பர்களே வாருங்கள்





ஒற்றைக்கோணலாய்
ஒற்றைப்பார்வை
பார்க்கும்
ஏட்டப்பர்களே
வாருங்கள் 

உலகு
பலப்பலவாக
பல கோணங்களில்
பலப்பலவாக
பார்க்கிறது

நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .



.


பலப்பல -மிகவும் பழைய





.
Download As PDF

19 கருத்துகள் :

nis சொன்னது…

வரிகளில் புதுமை காணப்படுகிறது

தமிழ்போராளி சொன்னது…

வித்தியாசமான பார்வை..

Unknown சொன்னது…

//ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது '//

உண்மைதான் எட்ட்ப்பர்களுக்கு ஆழ்ந்த பார்வையும் கிடையாது. பல பல பார்க்கும் விசாலமும் கிடையாது.
ஒற்றைப் பார்வையாய் சுய நல பார்வை மட்டும் அவர்களிடம் உண்டு...

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நல்லாருக்கு சார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

வித்தியாசமாய் உள்ளது... நல்லா இருக்கு

ஹேமா சொன்னது…

நீங்கள் பளபளப்பாய்ச் சொன்னாலும் பலப்பல மனதோடு மனிதர்கள் பலமில்லாமல்தான் இப்போ !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லா இருக்கு

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:))

Jerry Eshananda சொன்னது…

புதிய கோணம்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - உண்மை உண்மை - நாம் உலகினை பல கோணங்களில் - பலவற்றையும் - பளபளப்பாக காண வேண்டும் - அப்பொழுது தான் பார்ப்பதின் பலன் முழுவதுமாக கிடைக்கும் - பார்ப்பதின் நோக்கம் நிறைவேறும். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

நல்ல பார்வை.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kavithaiyumகவிதையும் ஸ்டில்ஸும் அருமை.நீங்க கவிதை கூட எழுதுவீங்களா?அப்போ வாரம் ஒரு கவிதை எழுதுங்க

மாதேவி சொன்னது…

வித்தியாசமாக இருக்கிறது.

செல்வா சொன்னது…

//நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .//

ஆஹா , கலக்கல் அண்ணா ..!!

மாணவன் சொன்னது…

//நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .//

super...

சாமக்கோடங்கி சொன்னது…

"எட்டப்பர்" , "ஏட்டப்பர்" எனக்குப் புரியவில்லை.. கவிதை எனக்குப் புரியவில்லையே.. யாராவது சொல்லுங்களேன்.. (எனக்கு மட்டும் தான் புரியலையா.. ஆவ்)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃபளபளப் ஆக
பார்ப்போம் .ஃஃஃஃ

நிச்சயமாக...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ceekee சொன்னது…

Human beings have been reduced to no more than machines, thanks to globalization, privatization, liberalization and the hugely selfish, egocentric, eco-destructive, insatiable consumerist way of living ... Their views have been narrowed down to stereotyped and hackneyed paths and, as such, have been rendered blind and useless for looking at anything novel or afresh - with glee and wonder ..
Your poem has pinpointed this painful tragedy of Mankind.
Congrats and keep writing ...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "