திங்கள், 19 செப்டம்பர், 2011

நன்றி , நன்றி , நன்றி


கடந்த 12.09.2011 முதல் 18.09.2011 வரை
எம்மை
தங்களின்  திரட்டியின் நட்சத்திரமாக ஜொலிக்க  வைத்து
அழகு பார்த்த

தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் ,
எமக்கு ஒத்துழைப்பு நல்கிய
அனைத்து நல் இதயங்களுக்கும் 
எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

என
அன்புடன்
நண்டு@நொரண்டு
Download As PDF

21 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் நட்சத்திர வாய்ப்பை நல்ல முறையில்
பயன்படுத்தினீர்கள் நண்பா..

வழக்கமாகவே சமூக அவலங்களை எடுத்தியம்பும் தன்மையுடைய தங்கள் இடுகைகள் இந்த வாராம் கூடதலான சமூக விழிப்புணர்வளிப்பனவாகத் திகழ்ந்தன..

வாழ்த்துக்கள்.

இனிவரும் காலங்களும்...

தங்கள் ஒவ்வொரு பதிவையுமே நட்சத்திரப்பதிவாகவே எழுதுங்கள் நண்பா..

உணவு உலகம் சொன்னது…

தேடி வருகின்ற வாய்ப்பை தெளிவாய்ப் பயன்படுத்தியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்ல வாய்ப்பு
அதை நல்ல்விதமாகவும் பயன்படுத்தினீர்கள்
வாழ்த்துக்கள்
த.ம 4

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் மாப்ள!

அம்பாளடியாள் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ .........

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 7

J.P Josephine Baba சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா!

குறையொன்றுமில்லை. சொன்னது…

வாழ்த்துக்கள். வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத்தட்டும்னு சொல்வாங்க அதைச்சரியான படி பயன்படுத்துகிட்டீங்க.

M.R சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

Unknown சொன்னது…

நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது

வாழ்த்துகள் நண்பா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள் மக்கா...

Menaga Sathia சொன்னது…

congrats sir!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே,,,

சசிகுமார் சொன்னது…

உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்கள் எதுவும் மிகை அல்ல

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாழ்த்துக்கள்.

மாய உலகம் சொன்னது…

வாழ்த்துக்கள்... சகோதரரே

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

வாழ்த்துக்கள்
அன்புடன்
யானைக்குட்டி

நிரூபன் சொன்னது…

கடந்த வாரம் முழுவதும் பல சமூகப் பயனுள்ள விடயங்களைப் பதிவாகத் தந்த உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களும், நன்றிகளும்!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்...வாழ்த்தக்கள்...வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "