வியாழன், 11 நவம்பர், 2010

மலர் படுக்கை

விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.


.
. Download As PDF

8 கருத்துகள் :

nis சொன்னது…

//அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி//

எனக்கு பிடித்தது. நல்லா இருக்கிறது

ஹேமா சொன்னது…

ம்....!

Jeyamaran சொன்னது…

attakasam anna.............

Jerry Eshananda சொன்னது…

புலம் பெயர் அகதி வாழ்வும் இப்படித்தானோ...?

ராம ராஜ்யம் சொன்னது…

ஐயா தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்

http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_11.html

Unknown சொன்னது…

வாழ்க்கையை உணர்த்தும் வரிகள்

ரோகிணிசிவா சொன்னது…

penngalukum poruthi paarklaam

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "