ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழ்ச்சூடி.


வாழ்க நலத்துடன்

வளர்க  மொழியுடன்

சிந்தி  உணர்வுடன்

சிற  வளத்துடன்

சீர்படு  அறிவுடன்

செயல்படு மரபுடன்

ஒன்றுபடு இனத்துடன்

ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.
 . Download As PDF

11 கருத்துகள் :

KANA VARO சொன்னது…

நன்று

Chitra சொன்னது…

அருமை

cheena (சீனா) சொன்னது…

தமிழ்ச்சூடி வாழ்த்துப்பா அருமையாக இருக்கிறது - ஆத்திசூடி அருளிய அவ்வையினைப் போல் தமிழ்க் கவிதைகள் மேன் மேலும் எழுதி புகழ பெற நல்வாழ்த்துகள்

goma சொன்னது…

பின்னூட்டமிடு சிரத்தையுடன்

தேவன் மாயம் சொன்னது…

சீனா அய்யா சொன்னது போல் வாழ்க!

Menaga Sathia சொன்னது…

very nice!!

Sudheer G N சொன்னது…

அருமை. மேலும் தொடரட்டும்.

ஹேமா சொன்னது…

தமிழன் என்கிற ஒருவனுக்கு மட்டுமே
"ஒன்றுபடு ஒன்றுபடு"என்று சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கிறது !

கும்மாச்சி சொன்னது…

தமிழ்சூடி அருமை

மோனி சொன்னது…

@ Hema

:-(

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "