சனி, 25 டிசம்பர், 2010

பன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்
பன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்
காரணம்
நாய்கள் மேல் நோக்கி  பார்க்கும்
பூனைகள் கீழ்  நோக்கி  பார்க்கும்
பன்றிகள் மட்டும் தான் சரிசமமாய் பார்க்கும் .
--------


1.ஹலோ வெங்கடாசலம் இருக்காரா ?.

2.இல்லைங்க .ராங் நப்பருங்க .

1.நீங்க யாருங்க பேசரது ?

2.நான் கோபிங்க .

1.வெங்கடாசலத்த கூப்பிட்டா நீங்க ஏங்க எடுக்கிறீங்க  .

2 !!! ?.                                                                                


..........


சாப்பாடு சாப்பிடுவதை விட்டுவிட்டு 2 பன்றிகள் கடுமையான சண்டை போட்டுக்குச்சு .
விசாரித்ததில் .
ஒரு பன்றி இன்னென்றை பன்னி மாதிரி ஏன் சாப்பிடரனு சொல்லிடுச்சாம் .அதனால தான் சண்டை போடுதாம் ...........


ஒரு கிலோமீட்டருக்கு மேல கியூ ரோட்டோரமா போய்க்கிட்டுருக்குது .காரில் சென்றுகொண்டிருந்த நம்மாளுக்கு ஒரே ஆச்சரியம் .சரி என்னானு  பாக்கலாமுனு கார வேகம ஓட்டிட்டுபோய் பாத்தா கியூவுக்கு முன்னாடி ஒரு சவ ஊர்தி மெதுவா போய்க்கிட்டிருக்கு .என்னானு பக்கத்தில போய் பாக்கலாம்னு கார ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு சவ ஊர்தி கிட்ட போய் பார்த்தார் . அதில 2 சவப்பெட்டிகளும் அதுக்கு மேல ஒரு நாயும் இருந்தது .நம்மாளுக்கு ஆச்சரியம் .என்னடா 2 சவபெட்டி இருக்கு நாய் ஒன்னும் இருக்கு என குழம்பி .அதற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் என்னங்கனு கேட்க .முதல் சவப்பொட்டிய காட்டி இது என் மனைவிங்க என்றார் சவ ஊர்தியில் அமர்ந்திருந்தவர் .எப்படிங்க இறந்தார் என நம்மாள் கேட்க இதோ இந்த நாய் கடிச்சிருச்சு அதனால் இறந்திட்டாங்க என்றார் .இன்னொரு சவப்பொட்டிய நம்மாள் பார்க்க .அத புரிந்துகொண்ட  அவர் அது என் மாமியாருங்க என்றார் .அவங்க எப்படி செத்தாங்க என்றதுக்கு .அவங்களையும் இந்த நாய் தாங்க கடிச்சுக்சு என்றார் .குழப்பத்துடன் திரும்பி காருக்கு வந்தார் நம்மாள் .ஏதோ ஒன்று மனதை உறுத்த திரும்ப சென்று ஏங்க உங்க நாய கொஞ்சம் கொடுக்கமுடியுமா என கேட்டார் .அதற்கு அவர் கொடுக்க நான் தயார் ,ஆனால் ,அதற்கு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும் என்றார் .நம்மாளுக்கு ஒன்னும் புரியல .எங்க என்றார் .அதுக்கு பணிவ அவர் இந்த கியூ அது முடிஞ்ச பிறகு தானே உங்களுக்கு கொடுக்கமுடியும் என்றார் .

 ..........


அவசியம் இதைப் பாருங்க 

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
.. Download As PDF

33 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

mudha vettu முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அன்னைக்கு நாம நேர்ல மீட் பண்ணப்ப என்னை ரொம்ப பிடிக்கும்னு நீங்க சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்,அதுக்கு அர்த்தம் இதுதானா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சரி விடுங்க ,அவமானப்படறது நமக்கு ஒண்ணும் புதுசு இல்ல.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் போடும் நீங்கள் ஜோக் போடுவதை வன்க்மையாக கண்டிக்கிறேன்( எங்க பொழைப்புல மண்ணை போடறீங்களே)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மேலே போட்ட 4 கமெண்ட்டும் சும்மா ஜாலிக்கு,நல்லாருக்கு சார்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...

அன்னைக்கு நாம நேர்ல மீட் பண்ணப்ப என்னை ரொம்ப பிடிக்கும்னு நீங்க சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்,அதுக்கு அர்த்தம் இதுதானா?//

சிபி இது அது இல்ல வேற

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...

சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் போடும் நீங்கள் ஜோக் போடுவதை வன்க்மையாக கண்டிக்கிறேன்( எங்க பொழைப்புல மண்ணை போடறீங்களே)//

இதுவும் பன்றிகளின் சமுதாய விழிப்புணர்வுக்காகத்தான் சிபி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் said...

மேலே போட்ட 4 கமெண்ட்டும் சும்மா ஜாலிக்கு,//

மேலே போட்ட 4 நகைச்சுவையும் சும்மா ஜாலிக்கு.

//நல்லாருக்கு சார் //

மிக்க மகிழ்ச்சி

goma சொன்னது…

நாயை வாங்க இத்தனை நாய்கள் க்யூவில் காத்திருக்கின்றனவா???!!!
சரியான நாய்ப்பொழப்பாப் போச்சு

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//goma said...

நாயை வாங்க இத்தனை நாய்கள் க்யூவில் காத்திருக்கின்றனவா???!!!
சரியான நாய்ப்பொழப்பாப் போச்சு//

:)))))

சௌந்தர் சொன்னது…

1.வெங்கடாசலத்த கூப்பிட்டா நீங்க ஏங்க எடுக்கிறீங்க .//

இனிமேல் நீங்க எடுக்காதீங்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

:((((

Prathap Kumar S. சொன்னது…

ரெண்டவாது ஜோக்குக்கு சிரிப்பை அடக்க ரொம்ப நேரம் ஆச்சு....:))))

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ரைட்டு....(எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதான் சார் )

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னப் புடிக்கும்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றிண்ணே!

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நல்லாருக்கு சார் ரசித்தேன்.

செல்வா சொன்னது…

அதுக்கு அவ்ளோ பெரிய கியூவா ..?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//நாஞ்சில் பிரதாப்™ said...

ரெண்டவாது ஜோக்குக்கு சிரிப்பை அடக்க ரொம்ப நேரம் ஆச்சு....:))))//

:)))))

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//ரஹீம் கஸாலி said...

ரைட்டு....(எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதான் சார் )//

ரைட் ... ரைட் ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னப் புடிக்கும்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றிண்ணே! //

: (((((((((((((

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// karthikkumar said...

:)) //

மிக்க மகிழ்ச்சி karthikkumar .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// கனாக்காதலன் said...

நல்லாருக்கு சார் ரசித்தேன். //

மிக்க மகிழ்ச்சி கனாக்காதலன் .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// கோமாளி செல்வா said...

அதுக்கு அவ்ளோ பெரிய கியூவா ..? //.

வடைக்கு வேணா கியூ இருக்கலாம் .
இதுக்குமா இவ்வளவு கியூ .
அதான் பாருங்க ...
என்ன கொடுமையா இருக்கு செல்வா.
இத தட்டி கேளுங்க நீங்களாவது .

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குங்க.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:))))

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - வழக்கத்திற்கு மாறாக - ஜாலி மூடில் எழுதப்பட்ட இடுகை. நல்லாவே இருக்கு- ஜோக்கெல்லாம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜோதிஜி சொன்னது…

ரொம்ப ஜாலியோ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// DrPKandaswamyPhD said...

நல்லா இருக்குங்க.//

மிக்க மகிழ்ச்சி DrPKandaswamyPhD .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))) //

:((((((

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// cheena (சீனா) said...

அன்பின் நண்டு - வழக்கத்திற்கு மாறாக - ஜாலி மூடில் எழுதப்பட்ட இடுகை. நல்லாவே இருக்கு- ஜோக்கெல்லாம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

:((((((

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// ஜோதிஜி said...

ரொம்ப ஜாலியோ? //

:((((((

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தமிழ்மணத்தில் 13-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

பன்றிக்குப் பெருமை சேர்த்திருக்கீங்க !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "