சனி, 15 ஜனவரி, 2011

தமிழச்சி கண்ணீர்தமிழச்சி வடித்த கண்ணீர்

தமிழச்சி வடிக்கும் கண்ணீர்

அன்றும்

இன்றும்

மண்ணில்

புதைக்கப்பட்டே

மறைக்கப்பட்டு

வரலாறாக .

இமைப்பொழுதும்

இனியும் அனுமதியோம்.

எங்கே வீழ்ந்தோமென

இனம் கண்டு

இனி

எங்கும் வீழா

உயர்தோராவோம்

என

இன்றைய நாளில்

உறுதியேற்போம் .


ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.

.
Download As PDF

9 கருத்துகள் :

Unknown சொன்னது…

//எங்கே வீழ்ந்தோமென
இனம் கண்டு
இனி
எங்கும் வீழா
உயர்தோராவோம் ///
தமிழ் இனம் முதலில் செய்ய வேண்டிய காரியம் இது தான். இல்லையெனில் நமக்கு "காரியம்" செய்யும் கயவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

Unknown சொன்னது…

தமிழச்சியின் கண்ணீர் இனி ஆனந்த கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..

goma சொன்னது…

தமிழ்புத்தாண்டில் தமிழன்னை காக்க புறப்பட்ட தமிழனை வாழ்த்துகிறேன்.வழி நடத்திச் செல்லுங்கள் தொடர்கிறோம்

அம்பிகா சொன்னது…

\\மண்ணில்

புதைக்கப்பட்டே

மறைக்கப்பட்டு

வரலாறாக\\
மறைக்கப் பட்ட வரலாறுகள் விரைவில் மாற்றப் பட வேண்டும்.

தாராபுரத்தான் சொன்னது…

இனம் கண்டு ..உறுதியேற்போம்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பொங்கலை முன்னிட்டு பொங்கீட்டீங்க போல

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் டூப்பர் மக்கா....

ஜோதிஜி சொன்னது…

இது போன்ற தேடலைத் தான் தேடத் தொடங்கியுள்ளேன்.

ஹேமா சொன்னது…

உறுதியோடு செல்லுங்கள் தொடர்வோம்.தேடுவோம்.ஆவன செய்வோம் !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "