வியாழன், 2 செப்டம்பர், 2010

குழந்தைக்காய் இலையுதிர்க்கின்றேன்


























என்னிருப்பை நிலைநிறுத்த
வளர்ந்து வாழ்கிறேன்
கானகத்தே
என் குழந்தையை
தாலாட்ட
இலையுதிர்த்தேன்
பஞ்சணைக்காய்
மக்கச்செய்தேன்
என்னிலையை
வீதைவீதைத்தேன்
சதையுடன்
வீரீட்டெழும்
என் நினைவில் .
ஓடியது பல ஆண்டு
என் காலம்
ஆசையாய்
பிள்ளை காணா
அனுப்பிவைத்தேன்
என் கையை
பஞ்சணையில் காணாது
தேடியவர சென்ற கைகள்
திரும்பவில்லை .
மீண்டும் மீண்டும்
குழந்தைக்காய்
இலையுதிர்க்கின்றேன்
என் வாழ்வில் .





(கானகம் -முல்லை நிலம்,தீவு இப்படி பொருள்கொள்ளலாம் )



. Download As PDF

5 கருத்துகள் :

Chitra சொன்னது…

very nice. :-)

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

இலையுதிர் காலம் இயல்பு - மீண்டும் மீண்டும் வரும் - அதற்கு ஒரு காரணம் கற்பிக்கும் கற்ப்னை அருமை
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

Jeyamaran சொன்னது…

Very very nice...............

பவள சங்கரி சொன்னது…

நல்லாயிருக்குங்க.... வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

Chitra @

cheena (சீனா) @

Jeyamaran @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து

அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "