வியாழன், 2 செப்டம்பர், 2010

இழிப்பு

























தூங்கப்போகும் முன்
அறை கதவைத்திறந்து
கணினியில் இருந்த
என்னைப்பார்த்து
இழித்தாள்.
எதற்க்காக என்பதற்குள் மறைய
ஏகப்பட்ட எதற்காக
என் மண்டையில் எரிமலையாய்.
ஏளனமா ? எதிர்பார்ப்பா ?
ஏமாற்ற மறைப்பா ? வெகுளித்தனமா ?
தேவைகளின் பூர்த்தி செய்யாமையா ?
எதுவென்று தெரியவில்லை
அந்த இழிப்பின் இரகசியம்
ஏதோ ஒன்றாகத்தான்
இருக்கவேண்டும்
அது
அவளிடமோ
அல்லது
என்னிடமோ .





. Download As PDF

8 கருத்துகள் :

ஜோதிஜி சொன்னது…

போராட்டத்தை முன்னெடுக்கவும் வேண்டும்

Good

ப.கந்தசாமி சொன்னது…

இழிப்பு, இளிப்பு - எது சரி?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி
ஜோதிஜி
அவர்களே
மிக்க மகிழ்ச்சி .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஒரு கவிதையை பொருள்கொள்வது எவ்விதம் ?
இக்கவிதை எதை முன்னெடுக்கிறது ?
இழிப்பு -நிந்தித்தல்
இளிப்பு -அசட்டுச்சிரிப்பு
எது சரி ?

DrPKandaswamyPhD அவர்களே
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி .

Unknown சொன்னது…

"இழிப்பு" இப்பொழுது சரியாக படுகிறது.ஏனென்றால் நான் கோபத்தில் உள்ளேன்.

சசிகுமார் சொன்னது…

அருமையான பதிவு தொடரவும் நண்பரே

தமிழ்போராளி சொன்னது…

அருமையான பதிவு தோழரே தொடரட்டும் உங்கள் பதிவுகள்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

நந்தா ஆண்டாள்மகன் @

சசிகுமார் @

விடுத‌லைவீரா

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "