ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பட்டினி





மகாத்மாவே

அன்று
பட்டினி கண்டு
அடிபணிந்தது
உலகாண்ட இனம்
இங்கு


இன்று
பட்டினி கண்டு
கண்ணீர் துளிகளால்
தமிழ் இனம்
அங்கு






. Download As PDF

10 கருத்துகள் :

Unknown சொன்னது…

யாரால் எதனால் எதற்கு என்ற கேள்விகளும்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அரசியல் - இரு பட்டினிகளும் ஒன்றல்ல

இருப்பினும் வெவ்வேறான அரசியல்

ஆதங்கம் புரிகிறது

விரைவினில் நல்லது நடக்க நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

vasu balaji சொன்னது…

அருமை சார்:(

ரோகிணிசிவா சொன்னது…

ம்

சசிகுமார் சொன்னது…

இருப்பவனே ஆதிக்கம் செலுத்தும் முறையை ஒழித்தால் தான் பட்டினியை ஒழிக்க முடியும்.

தமிழ்போராளி சொன்னது…

உங்கள் ஆதங்கம் சரியானது தான் தோழரே! ஒழிக்க வேண்டியவைகளை ஒழித்து கட்டுவோம்..

priyamudanprabu சொன்னது…

ம்

பவள சங்கரி சொன்னது…

எளிமை...அருமை......உண்மை....

Unknown சொன்னது…

நல்லா இருக்கு தல !
(http://last3rooms.blogspot.com)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி


நந்தா ஆண்டாள்மகன் @

cheena (சீனா) @

வானம்பாடிகள் @

ரோகிணிசிவா @

சசிகுமார் @

பிரியமுடன் பிரபு @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

குத்தாலத்தான் @

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "