புதன், 8 செப்டம்பர், 2010

போல் போல்
திங்கள்
திங்கள் போல்

செவ்வாய்
செவ்வாய் போல்

புதன்
புதன்  போல்

வியாழன்
வியாழன் போல்

வெள்ளி
வெள்ளி போல்

சனி
சனி  போல்

ஞாயிறு
ஞாயிறு போல்

அத்தனை  போல்களும்
அதனதன் போல்

ஒரு போலும் இல்லை
என்னது போல் .


. Download As PDF

9 கருத்துகள் :

Jeyamaran சொன்னது…

*/சனி
சனி போல்/*
இது கொஞ்சம் Danger...........

ரோகிணிசிவா சொன்னது…

என்னமோ போங்க

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

ஒவ்வொன்றும் அதது போல் இருக்கட்டும். ஏன் நம்முடை யது போல் இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

அது அது அதுபோல் இருந்தால்தான் அழகுபோல் !

Chitra சொன்னது…

:-)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்லாருக்கு..

ப.கந்தசாமி சொன்னது…

சரியான xxxxx போல் இருக்கிறது.

சசிகுமார் சொன்னது…

எனக்கு ஒண்ணுமே புரியல நண்பா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

Jeyamaran @

ரோகிணிசிவா @

cheena (சீனா) @

ஹேமா @

Chitra @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

DrPKandaswamyPhD @

சசிகுமார்

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "