வெள்ளி, 10 செப்டம்பர், 2010

எப்பொழுது மாறுவேன்

.



அவர்களிடம் அவர்களாய்

இவர்களிடம் இவர்களாய்

அதுகளிடம் அதுகளாய்

எல்லோரிடமும் எல்லாமாய்

மாறிமாறி யானது

நான்...

நானாய்

எப்பொழுது மாறுவேன்

பச்சோந்தியாகா ?.

. Download As PDF

16 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

நல்ல தேடல் ,

Unknown சொன்னது…

நமகென்று நாம் சிந்திக்கும் பொழுது நாமாக மாறலாம்

சிவாஜி சங்கர் சொன்னது…

:) சுருக்...

ஹேமா சொன்னது…

நான் நானாய் இருக்கும்வரை மாறவே தேவையில்லையே !நல்ல சிந்தன வரிகள்.
படம்தான் பயமுறுத்துது.

வால்பையன் சொன்னது…

பச்சோந்தின்னு பாம்பு படம் போட்டுருக்கிங்களே தல!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

:))

நேசமித்ரன் சொன்னது…

பின்னூட்டப் பெட்டி வாசகம் மிகவும் கவர்கிறது நண்பரே

Jerry Eshananda சொன்னது…

நண்டு......நல்ல நண்டு

Jeyamaran சொன்னது…

Hmm very Nice poem Anna...........
Asathuga

Jeyamaran சொன்னது…

naattil nadappathu athil naan enbathakku pathi arasiyalvaathi enraal innum arumaiyaa irukkum

*/ennoda karuthu mattume/*

yaaravathu arasiyalvaathi sandaikku vanthaal ratham kakki saavaar enbathaiyum solli kolkiren.............

goma சொன்னது…

பச்சோந்தியின் ஏக்கம் புரிகிறது....

பவள சங்கரி சொன்னது…

தில்......தில்.......மனதில்......இருந்தால் கண்டிப்பாக் நாம் நாமாக இருக்கலாம்ங்க......நச்சுன்னு சொன்னது சூப்பர்.....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

நாம் நாமாக இருக்க இயலாத தருணம் - பல்வேறு கருத்துகளையும் ஒட்டிச் செல்ல வேண்டிய தருணம் - செல்வோம். நாம் நாமாகவும் ஒரிடத்தில் ஓர் சந்தர்ப்பத்தில் இருப்போம். நாம் நாமாக மட்டும் இருக்க வேண்டிய தேவை இல்லை நண்டு.

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி

ரோகிணிசிவா @

நந்தா ஆண்டாள்மகன் @

Sivaji Sankar @

ஹேமா @

வால்பையன் @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

நேசமித்ரன் @

ஜெரி ஈசானந்தன். @

Jeyamaran @

goma @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

cheena (சீனா) @

VELU.G

அவர்களே


மிக்க நன்றி .

அம்பிகா சொன்னது…

நான்...

நானாய்

எப்பொழுது மாறுவேன்

பச்சோந்தியாகா ?.
:-)))

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "