புரட்சி என்னும் வார்த்தையில் மறுவடிவம் சே .
சே
புத்தரை ஆழ்ந்து வாசித்தவர் ,
நேருவின் எழுத்துக்களை விரும்பி படித்தவர் .
தனது கொள்கையில் பிடித்தமாக கடைசிவரை இருந்தவர் .
சாவைக்கண்டு அஞ்சாது வெற்றிகொண்டவர் .
இந்த நாளில் கொலை செய்யப்பட்டவர் .
. Download As PDF
Tweet |
|
20 கருத்துகள் :
இவர் பின் பற்றியவர்கள் அருமையானவர்கள் .. நேருவை பற்றி சரியாக உணர்ந்திருக்கிறார் ..
சே ஒரு புரட்சியாளன்.
இந்த நாளில் கொலை செய்யப்பட்டவர் .
----------------
உடலை மட்டுமே கொல்ல முடிந்தது...
இவரின் வீரம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது
இவரின் வீரம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது
அவரது வாழ்க்கை (கொள்கை) இன்னும் பலரின் மனதில் பாடமாய்...!
சே தூள் என்று சொல்லும்படி சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான பதிவு.
லாயர் சார் ,உங்கள் பிளாக்கின் லே அவுட்டில் நீங்க போடற யூனிஃபார்ம் போலவே வெள்ளை,கருப்பு மட்டும் இருப்பது தற்செயலாகவோ,திட்டமிட்டோ நிகழ்ந்த ஒரு அழகியல் சார்ந்த நிகழ்வு,வாழ்த்துக்கள் சார்.
சே குவேரா ஒரு சித்தாந்தம்.. அதனால்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் ...
அன்பின் நண்டு
சே - அருமையான் நினைவுப் பதிவு - நச்சென்ற முடிவு - எதிர்பாராத முடிவு. ம்ம்ம்ம்
நல்வாழ்த்துக்ள் நண்டு
ந்ட்புடன் சீனா
இன்னும் உயிர்ப்பாக எனது சே ......விதைக்கப்பட்டு உள்ளான்
"che"
I love comrades but i hate indian "calm Rats."
"calm Rats." Great definition.. Jerri Sir..
"சே"என்றாலே வீரம்.மனிதம்.
பகிர்வுக்கு நன்றி... நானும் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்...நன்றி
உண்மை.......பகிர்வுக்கு நன்றி.
டைம் இதழ் 20ம் நூற்றாண்டின் உலகின் HEROS & ICONSல் ஒருவராக தேர்ந்தெடுத்தது. அந்த இதழில் சே குறித்த கட்டுரை படித்திருக்கிறீர்களா? சே குறித்த உண்மையான பார்வையாக எனக்கு அது தெரிகிறது.
"சுடு கோழையே! நீ ஒரு மனிதனையே கொல்லப்போகிறாய்" சேவின் கடைசி வார்த்தைகள் புரட்டுக்களின் மத்தியில் உண்மையான புரட்சி!
நல்ல நினைவு.
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
S.Sudharshan @
விடுதலைவீரா @
பயணமும் எண்ணங்களும் @
சௌந்தர் @
சசிகுமார் @
Kousalya @
சி.பி.செந்தில்குமார் @
கே.ஆர்.பி.செந்தில் @
cheena (சீனா) @
நந்தா ஆண்டாள்மகன் @
ஜெரி ஈசானந்தன். @
ஹேமா @
தமிழ்ப்பறவை @
நித்திலம்-சிப்பிக்குள் முத்து @
Denzil @
ஜெயந்தி
அவர்களே
மிக்க நன்றி .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "