வெள்ளி, 8 அக்டோபர், 2010

என் சுவாசக்காற்றே

நீ
என்
சுவாசக்காற்று

நான்
நாணல்
அல்ல
மூங்கில்

மூங்கிலின்
சுட்ட இடத்தை
சுரமாக்கும்
காற்று

வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி

நீ
கேட்க
என் தேவதையே.
Download As PDF

15 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி

reminds me “Our sweetest songs are those that tell of saddest thoughts”

Jeyamaran சொன்னது…

*/வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி

நீ
கேட்க
என் தேவதையே /*

அண்ணா அசத்துறிங்க

அகல்விளக்கு சொன்னது…

அருமைங்க ஐயா....

Chitra சொன்னது…

மூங்கிலின்
சுட்ட இடத்தை
சுரமாக்கும்
காற்று

......இனிமை.

Unknown சொன்னது…

அண்ணே என்டர் கவிதை ...

அம்பிகா சொன்னது…

மென்மையான கவிதை... அழகு.

பவள சங்கரி சொன்னது…

அழகான கவிதை.......வாழ்த்துக்கள்.

சௌந்தர் சொன்னது…

வலி இசை பற்றி நல்ல கவிதை

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு
கவிதை அருமை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமை...

ஹேமா சொன்னது…

//மூங்கிலின்
சுட்ட இடத்தை
சுரமாக்கும்
காற்று...//

அருமையான வரிகள் !

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி//

அருமை

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

கவிதை அழகு.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

ரோகிணிசிவா @

Jeyamaran @

Chitra @

அம்பிகா @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

சௌந்தர் @

cheena (சீனா) @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

ஹேமா @

ஆ.ஞானசேகரன் @

கிளியனூர் இஸ்மத்

அவர்களே

மிக்க நன்றி .

Gaanz சொன்னது…

சுவாசதினுள் கலந்த உறவிற்கு இனிதான வரிகள்....

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "