வெள்ளி, 15 அக்டோபர், 2010

கௌரவிக்கும் வலைப்பதிவர்களே உங்களுக்கு என் அன்பான மரியாதைகள்
நொரண்டு : என்ன செஞ்சிக்கிட்டிருக்க நண்டு ?.

நண்டு : வாங்க நொரண்டு ,நம்ம ப்ளாக்கிற்கு கூடு விட்டு கூடு பாய என்ற  மற்றும் என்னை கவர்ந்த LIFE IS BEAUTIFUL ஆகிய இடுகைகளுக்கு  வருகை தந்து பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னூட்டமிட்டுக்கொண்டுள்ளேன் .

நொரண்டு :ஓ ,அப்படியா .நல்ல செயல் .

நண்டு : மகிழ்ச்சி

நொரண்டு :ம்...அப்ப ஓட்டுப்போட்டவங்களுக்கு என்ன மரியாதை செலுத்தர ?

நண்டு :புரியல !!!!!!!!!! ??????????

நொரண்டு :உன் பதிவ படிச்சிட்டு அத மேலும் அதிகம் பேர் படிக்க ஏதுவாக ஓட்டுப்போடராங்களே அவங்களும்  முக்கியமில்லையா ?  அவர்களை கௌரவிக்கும் முகமாக மரியாதை செய்யமாட்டாயா ?

நண்டு : யாரும் அப்படி செய்யரதில்லை அதனால் .

நொரண்டு : யாரும் அப்படி செய்யல என்பதற்காக நீயும்  அப்படியே செய்வியா ?  இப்படிப்பட்ட பதில் உன்னிடத்திலிருந்து நான் எதிர்பார்க்கவில்லை ? உன் செயல் வெட்கக்கேடானது .அது கண்டு நான் வெதனைப்படுகிறேன் .

நண்டு : இல்ல .

நொரண்டு : என்ன இல்ல .

நண்டு : ம் ...

நொரண்டு :யாரும் ஒரு நல்ல காரியத்த  செய்யலைனா நீயும் செய்ய மாட்டாயா ? .
நீ என்ன ஆட்டு மந்தையிலா இருக்க ?  நீ சுதந்திரமானவன் . காற்று மாதிரி கூட அல்ல பிரபஞ்சம் போல் நீ . அப்படிப்பட்ட நீயா !?!

நண்டு : அது வந்து ?

நொரண்டு :எனக்கு பதில் தேவையில்லை .

நண்டு :சரி செய்கிறேன் .

நொரண்டு :நல்லது .நாம் நமக்கு மரியாதை கொடுப்பவர்களை கட்டாயம் மதிக்கவேண்டும் கௌரவிக்கவேண்டும்.

நண்டு : சரி செய்கிறேன் பாத்திட்டுப் போ .
.................
எனது வலைப்பூவிற்கு  வருகைபுரிந்து

கூடு விட்டு கூடு பாய இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி  ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த 

soundar @ soundar1987 &

yamsasi2003  &

radhakrishnanv & rkrishnanv &

krpsenthil  &

Starjan 

ஆகிய உங்களுக்கும்thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த 

coral &

kanchana &

appanpalanisamy 

ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த 
   
karthikvlk &

bharani &

kousalya &

RDX &

cjothi &

Mahizh &

MVRS &

balak &

mounakavi &

nanban2k9 &

tharun &

subam &

vilambi &

ganpath &

paarvai &

mabdulkhader &

chitrax &

Riyas363 &

sorna &

sriramanandaguruji &

thomasruban &

suryakannan &

senthazalravi &

Jayanthig64

ஆகிய உங்களுக்கும் 


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

விடுத‌லைவீரா &

V.Radhakrishnan &

கே.ஆர்.பி.செந்தில் &

T.V.ராதாகிருஷ்ணன் &

cheena (சீனா) &

தமிழ்க் காதலன். &

Chitra &

நித்திலம்-சிப்பிக்குள் முத்து &

sakthi 

ஆகிய உங்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும்  தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

பார்க்கhttp://nanduonorandu.blogspot.com/2010/10/blog-post_12.html
--------------------

எனது வலைப்பூவிற்கு  வருகைபுரிந்து

என்னை கவர்ந்த LIFE IS BEAUTIFUL  இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த 


krpsenthil

menaga @ menagasathia

yamsasi2003

ChitraSolomon @ chitrax

mathavaraj

jayanthi  @ Jayanthig64

ஆகிய உங்களுக்கும்thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த 


kanchana &

geraldindia &


ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த soundar1987 &

veera &

ganga &

kousalya &

karthikvlk &

easylife &

jeyamaran &

suthir1974 &

tamilz &

nanban2k9 &

ambuli &

jntube &

mounakavi &

jegadeesh &

kiruban &

muthu04 &

winner &

sriramanandaguruji &

shruvish &

bharani &

pirasha &

thomasruban &

rajakanijes &

kaelango &

RDX

ஆகிய உங்களுக்கும் 


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

சௌந்தர் &

கே.ஆர்.பி.செந்தில் &

சிவாஜி &

சசிகுமார் &

Chitra &

cheena (சீனா) &

Jeyamaran &

ஜெரி ஈசானந்தன். &

மாதவராஜ் &

மதுரை சரவணன் &

அன்புடன் அருணா &

அருண் பிரசாத் &

Eeva &

வார்த்தை &

இளங்கோ

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும்  தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

பார்க்க 

http://nanduonorandu.blogspot.com/2010/10/life-is-beautiful.html
நண்டு :இப்ப சரியா .

நொரண்டு :இப்ப சரியா என்பது சரியல்ல , இது தான் சரி .

நண்டு : நன்றி .

நொரண்டு : உன்னை கௌரவிக்கும் வலைப்பதிவர்களுடன்
உன் அன்பான  மரியாதைகள் நிரப்பிய தன்மையுடன் தொடர்க .

நண்டு : இதோ கூறிக்கொள்கின்றேன் .
என்னை கௌரவிக்கும் வலைப்பதிவர்களே உங்களுக்கு  என்  அன்பான மரியாதைகள்  இனி இப்படியே  .


. Download As PDF

16 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

என் பேர் இல்ல :((

Radhakrishnan சொன்னது…

நல்ல செயல் நண்பரே.

அன்பில் நாங்கள் அதிகம் திளைப்போம்.

//ரோகிணிசிவா said...
என் பேர் இல்ல :((//

மறந்துட்டீங்களா? அல்லது நண்பர் மறந்துட்டாரா? :)

சௌந்தர் சொன்னது…

வித்தியாசமான பதிவா இருக்கே இது வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் சொன்னது…

நன்றி நண்டு

Jerry Eshananda சொன்னது…

Thank you...Nandus.

தாராபுரத்தான் சொன்னது…

ஒ..நல்லா இருக்குதுங்கோ.

Unknown சொன்னது…

இதுல உள்குத்து ஏதும் இல்லியே ,,,

சந்தனமுல்லை சொன்னது…

:-)))

Chitra சொன்னது…

உங்கள் நல்ல பதிவுகள் பலரை அடைய வேண்டுமே....... வாழ்த்துக்கள்!

மாதேவி சொன்னது…

புதிய மரியாதை.

உண்மைத்தமிழன் சொன்னது…

பிளாக்கரை கண்டுபிடிச்சவன் பாவம்..!

Jeyamaran சொன்னது…

Anna nanri yethukku nalla thoru padathai arimuam seithatharkku engal anaivar sarbilum nanriyai therivithu kollkirom........................

by
Maran

பவள சங்கரி சொன்னது…

அட இது கூட நல்லாயிருக்குங்க.........வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

தனியொரு இடுகையாக இடாமல் அங்கேயே மறுமொழியாக நன்றி செலுத்தலாமே ! இருப்பினும் மரியாதை செய்யும் பண்பு நன்று

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

விஷாலி சொன்னது…

அப்படின்னா ஓட்டு போடறவங்கள விட பிநூடமிடுவோரே முகியமனவர்கள் இல்லையா

சும்மாதான்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

இந்த இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த

radhakrishnanv@krishnanv &

krpsenthil &

ChitraSolomon @chitrax &

Starjan &

jeyamaran &

jayanthi@Jayanthig64

ஆகிய உங்களுக்கும்thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த


rohinisiva &

geraldindia &

sandanamullai &

jothiganesan &

oviyathamizh &

coral

ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த


soundar1987 &

veera &

winner &

kaelango &

DrPKandaswamyPhD &

balajisaravana &

bharani &

kousalya &

karthikvlk &

Dev &

mounakavi &

MVRS &

chuttiyaar &

balak &

amalraaj &

mvetha &

swasam &

spice74 &

arasu08 &

easylife &

vidyavijay &

pannikkuttir

ஆகிய உங்களுக்கும்


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

ரோகிணிசிவா &

V.Radhakrishnan &

சௌந்தர் &

அருண் பிரசாத் &

ஜெரி ஈசானந்தன். &

தாராபுரத்தான் &

கே.ஆர்.பி.செந்தில்&

சந்தனமுல்லை&

Kanchana Radhakrishnan &

Chitra &

மாதேவி &

உண்மைத் தமிழன் &

Jeyamaran &

நித்திலம்-சிப்பிக்குள் முத்து &

cheena (சீனா) &

மனசாட்சியே நண்பன்

ஆகிய உங்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "