செவ்வாய், 12 அக்டோபர், 2010

கூடு விட்டு கூடு பாயகூடுவிட்டு
கூடுபாயத்தெரியாத
எந்தை
கூடுவிட்டு
கூடுபாய்ந்ததால்
கூடுவிட்டு
கூடுபாய்ந்து
பிறந்தவன் நான்
கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாதவனாய்.
Download As PDF

10 கருத்துகள் :

தமிழ்போராளி சொன்னது…

உண்மையாகவா தோழரே?

Radhakrishnan சொன்னது…

அசத்தலான கவிதை. பழகி கொள்ள வேண்டியதுதானே.

Unknown சொன்னது…

நானும்தான் ...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அசத்தலான கவிதை

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அருமை அருமை - சிந்தனை அருமை - விளைந்த கவிதை அருமை.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

தமிழ்க்காதலன் சொன்னது…

அருமை நண்பரே.., உங்கள் சிந்தனை நன்று. கூடு விட்டு கூடு பாயறது... ஈசிங்கோ..! பாயாம இருக்கிறதுதான் கஷ்டம்.

Chitra சொன்னது…

அசத்தல்!

பவள சங்கரி சொன்னது…

நல்ல கவிதை......

sakthi சொன்னது…

அருமை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகைபுரிந்து

இந்த இடுகைக்கு ஆதரவாக

thamizmanam & இன்ட்லி ஆகிய இரண்டிலும்
வாக்களித்து சிறப்பித்த

soundar @ soundar1987 &

yamsasi2003 &

radhakrishnanv & rkrishnanv &

krpsenthil &

Starjan

ஆகிய உங்களுக்கும்thamizmanam த்தில்
வாக்களித்து சிறப்பித்த

coral &

kanchana &

appanpalanisamy

ஆகிய உங்களுக்கும்


இன்ட்லியில்
வாக்களித்து சிறப்பித்த

karthikvlk &

bharani &

kousalya &

RDX &

cjothi &

Mahizh &

MVRS &

balak &

mounakavi &

nanban2k9 &

tharun &

subam &

vilambi &

ganpath &

paarvai &

mabdulkhader &

chitrax &

Riyas363 &

sorna &

sriramanandaguruji &

thomasruban &

suryakannan &

senthazalravi &

Jayanthig64

ஆகிய உங்களுக்கும்


பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய

விடுத‌லைவீரா &

V.Radhakrishnan &

கே.ஆர்.பி.செந்தில் &

T.V.ராதாகிருஷ்ணன் &

cheena (சீனா) &

தமிழ்க் காதலன். &

Chitra &

நித்திலம்-சிப்பிக்குள் முத்து &

sakthi

ஆகிய உங்களுக்கும்

என் மனமார்ந்த நன்றிகளையும் ,
வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

மிக்க நன்றீங்க .


(குறிப்பு :இதில் யாராவது பெயர் தவறுதலாக இடம் மாறி இடம்பெற்றிருத்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ தயவுசெய்து தெரிவிக்கவும் திருத்திக்கொள்கிறேன் .)

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "