செவ்வாய், 26 அக்டோபர், 2010

இடைவெளிப்பயணம்


.




ஒன்றி லிருந்து

ஒன்றிற்கு தாவும்

நிதர்சன நேரம்

கடக்கும்

ஒழிந்த

மவுன தூரத்தில்

திசைமாறிப்போகும்

வெளிப்பாடு

எங்கும் தெரியாமல்

தட்டுத்தடுமாறி

மீண்டும் மீண்டும்

தோன்றும்

நிலைமாற்றத்தில்

ஒன்றும் தெரியாமல்

சமன்பாட்டிற் கடங்கா

வடிவம் உருவம் 

மாறி மாறி

முதலும் முடிவும் 

முடிவிலியாய்

என்

இடைவெளிப்பயணம்















.
Download As PDF

7 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

மனம் ஒரு குரங்கு :))

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் மெய்தான் :)

Unknown சொன்னது…

பயண இடைவெளிகளில் நாம் ..... சமயங்களில் நாமற்று...

Jeyamaran சொன்னது…

migavum arumai anna asathuringa...............

erodethangadurai சொன்னது…

சூப்பர் ..!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நிலையாமை இப்படித்தான் இருக்கும் - எச்சிந்தனையும் நிலையற்றது தான் - ஒரு இறுதி நிலைக்கு வருவதற்கு முன்னர். நல்வாழ்த்துகள் நண்டு நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "