வெள்ளி, 1 அக்டோபர், 2010

கரும்புள்ளிகள்

அழகிய குறையேதும் இல்லாத ஓவியத்தை வரைந்த ஓவியர் ஒருவர் அதனை மக்களின் பார்வைக்கு வைத்தார் .
திடீரென ஓவியருக்கு அதைப்பற்றி மக்களின் கண்ணோட்டத்தை அறிய அவா ஏற்பட ஓவியத்திற்குக்கீழ்

'ஓவியத்திலுள்ள குறைகளை கரும்புள்ளியிட்டு குறிப்பிடவும்'

என்ற அறிவிப்பை வைத்தார் .

அடுத்த நாள் வந்து பார்த்த ஓவியருக்கு பகீர் என்றது .
அங்கு இருந்த ஓவியத்தைக்காண முடியவில்லை ,
அந்தளவிற்கு  கருப்புள்ளிகளினால் நிறைந்திருந்தது அது.

சிந்தனையுடனே சென்ற ஓவியர் ஒரு யோசனையுடன் குறைகளேயான ஓவியத்தை ஒன்றை வரைந்து அதற்கு கீழ்

'ஓவியத்திலுள்ள குறைகளை திருத்தவும்'

என்ற அறிவிப்புடன் மக்களின் பார்வைக்கு வைத்தார் .
பல மாதங்கள் ஆகியும் ஓவியம் அப்படியே இருந்தது .

குத்தம் பாக்கறது ஈசி ,திருத்துவது ....
. Download As PDF

13 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

BEAUTIFULL WRITE UP.

Kousalya Raj சொன்னது…

ரொம்பவே தெளிவாக மனிதர்களின் மனநிலையை வெளிபடுத்தி விட்டீர்கள்......!! நன்றி.

மோனி சொன்னது…

அது சரி...

சசிகுமார் சொன்னது…

நல்ல பகிர்வு.

மதுரை சரவணன் சொன்னது…

//ரொம்பவே தெளிவாக மனிதர்களின் மனநிலையை வெளிபடுத்தி விட்டீர்கள்......!!//

i too agree. super.

ப.கந்தசாமி சொன்னது…

அடுத்தவன் வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடித்தே வாழ்பவர்கள் ஒரு வகை.

VELU.G சொன்னது…

ரொம்ப கரெக்டா சொன்னீங்க நண்டு

தேவன் மாயம் சொன்னது…

நணடு ! மிகசசரி!!

Unknown சொன்னது…

பொதுவான கருத்தை எப்போதும் ஒரே மாதிரி நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான்

பவள சங்கரி சொன்னது…

உண்மைதாங்க.......குற்றம் சொல்றது ரொம்ப ஈசிதானே?

ஹேமா சொன்னது…

இதுதான் இயல்பு !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மிக்க மகிழ்ச்சி


ஜெரி ஈசானந்தன். @

Kousalya @

மோனி @

சசிகுமார் @

மதுரை சரவணன் @

DrPKandaswamyPhD @

VELU.G @

தேவன் மாயம் @

கே.ஆர்.பி.செந்தில் @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

ஹேமா

அவர்களே

மிக்க நன்றி .

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "