செவ்வாய், 5 அக்டோபர், 2010

ரகு ராமன் கதை கேளுங்கள் .

இது இராமபிரானின் உண்மைக்கதை . 

இதை நான் மாதாமாதம் முதல் புதன் கிழமைகளில்
இராமபிரானின் உண்மைக்கதையான
ரகு ராமன் கதை கேளுங்கள் -ஐ தொடராக எழுதவுள்ளேன் .

நான் மதம் சார்ந்தவன் அல்லன் .

ரகு ராமன் கதை எழுதக்காரணம் எதுவென கூறுவதற்கு முன்
தாங்களிடம் இதற்கு எவ்வளவு ஆதரவு உள்ளது
என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்  .
ஏனெனில்,
தாங்களின் ஆதரவைப்பொறுத்தே இது சாத்தியமாகும் .
அதைப்பொறுத்துத்தான் நான் எழுத உத்தேசித்துள்ளேன் .
அதனால் தாங்கள் உங்களின் எண்ணங்களை கண்டிப்பாக தெரிவியுங்கள் .
இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே
பின்னூட்டமிட அனுமதிக்கப்படும் என்பதையும்
இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .


நாம் அனைவரும் இணைந்து
இராமபிரானின் உண்மைக்கதையை ருசிப்போம் .

 (நன்றி ; யூ ட்யூப்  ).

நாளை முதல் தங்களின் நல்லாதரவுடன்

ரகு ராமன் கதை கேளுங்கள் ஆரம்பம் .


. Download As PDF

22 கருத்துகள் :

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நொரண்டு said : நண்டு //இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிட அனுமதிக்கப்படும் என்பதையும் இதன் முலம் தெரிவித்துக்கொள்கிறேன் // இது உனது கருத்துக்கே எதிரானது இல்லையா ? . அப்படிப்பட்ட நீ ,தனிப்பயனருக்கென ப்ளாக் ஒன்ன ஆரம்பிச்சு இதை போட்டுக்கவேண்டியது தானே . நம்ப பிளாக்ல ஏன் எழுதவர

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நண்டு said : ஆமா ,இத்தன நாளா மண்ணா,மடையனா இருந்த நீ ,எப்படி இவ்வளவு வீராப்பா பேசர . பரவாயில்லையே .எனினும் உனது கருத்துரிமையை மதிக்கிறேன் .
யோசிக்கிறேன் நண்பா தங்களின் கோரிக்கையை.

Unknown சொன்னது…

மிக நல்ல பதிவு.


http://denimmohan.blogspot.com/

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நொரண்டு நல்ல விஷயம் சொல்ல அனுமதி கூட வேணுமா ?..

தேவைப்படுபவர் எடுத்துக்கொள்ளட்டுமே..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

எழுதுக - இராமபிரானின் கதை எழுதுவதற்கு யாருடைய அனுமதியும் வேண்டாமே ! தொடர்ந்து எழுதுக - பூரண ஆதரவு உண்டு. நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

nis சொன்னது…

சிறீ ராம யெயம்

Jerry Eshananda சொன்னது…

ada.raamaaaaaaa...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வால்மீகி,கம்பராமாயணம் போல நொரண்டு/நண்டு ராமாயணத்தில் காட்டப்போகும் தனித்தன்மை காண ஆவலாயிருக்கிறேன்.

VELAN சொன்னது…

எழுதுங்கள். எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

வேலன்

Kousalya Raj சொன்னது…

தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

பவள சங்கரி சொன்னது…

ம்ம்ம்ம்....சரி..சரி..எழுதுங்க...வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் சொன்னது…

இது உங்கள் பிளாக், யார் அனுமதியும் பெற தேவை இல்லை... எழுதுங்கள்... தொடர்கிறோம்..

சசிகுமார் சொன்னது…

வாழ்த்துக்கள் தொடருங்கள்

தமிழ்போராளி சொன்னது…

எழுதுங்கள் தோழர். என் முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு.

ஹேமா சொன்னது…

தொடர்ந்தும் எழுதுங்கள்.சின்னச் சின்னப் பதிவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் உங்களுடையது.தேவையானதும்கூட.

ப.கந்தசாமி சொன்னது…

கொளுத்துங்க, நாங்க இருக்கிறோம் பதிக்க.

VELU.G சொன்னது…

நல்ல விஷயம் தான்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வாழ்த்துக்கள்

நண்பர்கள் உலகம் சொன்னது…

புண்ணியம் பெற நலமாகத்தொடருங்கள்!

Jeyamaran சொன்னது…

Net slow Video parkka iyalavillai anna...........

Gaanz சொன்னது…

வெகு நல்ல முடிவு... வாழ்த்துக்கள்...
www.mohangaanz.blogspot.com

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

denim @

பயணமும் எண்ணங்களும் @

cheena (சீனா) @

nis (Ravana) @

ஜெரி ஈசானந்தன். @

எம்.ஏ.சுசீலா @

VELAN @

Kousalya @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

அருண் பிரசாத் @

சசிகுமார் @

விடுத‌லைவீரா @

ஹேமா @

DrPKandaswamyPhD @

VELU.G @

Starjan ( ஸ்டார்ஜன் ) @

sekar @

Jeyamaran @

Lovable Soul

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "