சனி, 16 அக்டோபர், 2010

ஆயுத சரிபார்ப்பு நாள் ஆயுத பூஜை .


இன்று நாடு முழுவதும்  ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது .

இந்த விழாவிற்கு பின் உள்ள வரலாற்று  நிகழ்வினை நினைத்துப்பார்த்தேன் .
அப்பொழுது எனக்கு Akira Kurosawa அவர்களின் Seven Samurai படம் தான் ஞாபகத்திற்கு வந்தது .நன்றி .You Tube .

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க போராடிய வரலாற்றில் .  ஆயுதங்கள் சரியாக,நல்ல நிலையில்,போருக்கு தயாராக உள்ளனவா என  கடைசி கட்ட ஆயுத சரிபார்ப்பு நாளாக . அதர்மத்தை அழிக்கும் போருக்கு தயாராகி  வந்தடைந்த  9 வது நாள் தான் ஆயுத பூஜை.


இது இப்படியிருக்க பலரால் பலவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாடப்படுவதற்கான நோக்கம் தெரியாமல்.


. Download As PDF

10 கருத்துகள் :

எல் கே சொன்னது…

:))

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க போராடிய வரலாற்றில் . ஆயுதங்கள் சரியாக,நல்ல நிலையில்,போருக்கு தயாராக உள்ளனவா என கடைசி கட்ட ஆயுத சரிபார்ப்பு நாளாக . அதர்மத்தை அழிக்கும் போருக்கு தயாராகி வந்தடைந்த 9 வது நாள் தான் ஆயுத பூஜை.

----------

புது தகவல்..

சசிகுமார் சொன்னது…

உண்மையாகவா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - ஆயுதங்களை - செய்யும் தொழிலிற்கு உதவும் ஆயுதங்களை - கருவிகளை - மற்ற பொருட்களை- வைத்து பூசை செய்து - அவ்ற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் ஆயுத பூசை நாள். அன்றிருந்த நிலையிலும் உயிர் காக்கும் ஆயுதங்க்ளை வ்ணங்கியது தவறன்று. ஆனால் இன்று கொண்டாடும் முறை தவறென்று சொல்வது தவறு. நல்வாழ்த்துகள் நண்பா - நட்புடன் சீனா

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சரியா சொல்லிருக்கீங்க.. என்ன நோக்கத்துக்காக கொண்டுகிறோம் என்றுக்கூட தெரியாமல் கொண்டாடுவர்கள்தான் நிறையபேர் உண்டு.

சுதர்ஷன் சொன்னது…

சரியான நோக்கம் தெரியாமல் அதை கொண்டாடுவது தவறு .... ஆனால் தெரிய வேண்டியது உண்டு ...

கொஞ்சமாவது வெட்கம் கொள்வோம் ,சிந்திப்போம் ....
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

தமிழ்போராளி சொன்னது…

செய்யும் தொழிலிற்கு உதவும் ஆயுதங்களை - கருவிகளை - மற்ற பொருட்களை- வைத்து பூசை செய்து - அவ்ற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் ஆயுத பூசை நாள் என்றால் விபச்சார தொழில் செய்யும் பெண்கள்...? இவர்களுக்கும் ஆயுத பூசை உண்டா இல்லையா?

பெயரில்லா சொன்னது…

தனக்கு வருமானம் தரக்கூடிய தொழிலை மதித்து ஒரு நாள் வணங்குவது தவறில்லை என்றே நினைக்கிறேன்...செய்யும் தொழிலே தெய்வம்...

பெயரில்லா சொன்னது…

செய்யும் தொழிலிற்கு உதவும் ஆயுதங்களை - கருவிகளை - மற்ற பொருட்களை- வைத்து பூசை செய்து - அவ்ற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் ஆயுத பூசை நாள் என்றால் விபச்சார தொழில் செய்யும் பெண்கள்...? //ATHU ANTHA PENKAlIN KAVALAI....NIRoTH AI KuDA KUMPIDUVARKAl UNGKAlUKKU ENNA KAVALAI....?-;))

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "